கமலா ஹாரிஸ் பதவியேற்பு - துளசேந்திரபுரத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடிய கிராம மக்கள்

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற நிகழ்வை அவரது தாயின் பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி வாழ்த்து

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிசுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு வழியாக தோல்வியை ஒப்புக்கொண்டார் டிரம்ப் -அதிகார மாற்றத்துக்கும் சம்மதம்

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்க அதிபராக தேர்வானார் ஜோ பைடன் -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று அதிபராக தேர்வாகி உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்தது தேர்வாளர்கள் குழு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள தேர்வாளர்கள் குழுவினர் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை - தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வென்ற ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் முடிவடைய இன்னும் நிறைய காலம் இருக்கிறது - டிரம்ப் பிரசார குழு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்ததை ஏற்க மறுத்துள்ள டொனால்ட் டிரம்ப்பின் பிரசாரக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து

அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடும் மக்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை வாஷிங்டன் நகரிலுள்ள மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரானார் கமலா ஹாரிஸ்

ஜனநாயக கட்சி 290 இடங்களை கைப்பற்றியதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரானார் கமலா ஹாரிஸ்.
நெவாடா, பென்சில்வேனியாவில் முன்னிலை - வெற்றியை நெருங்கும் ஜோ பைடன்

நெவாடா மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களில் முன்னிலையில் இருந்து வருவதன் மூலம் வெற்றிக்கு மிகவும் அருகில் வந்துள்ளார் ஜோ பைடன்.
டிரம்பின் சட்ட நடவடிக்கை செலவுக்காக குடியரசு கட்சி 60 மில்லியன் டாலர் நிதி திரட்ட முயற்சி

அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகள் செலவுக்காக குடியரசு கட்சியினர் 60 மில்லியன் டாலர்கள் நிதி திரட்ட முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் - ஜார்ஜியா மாநிலத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜியா மாநிலத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றியின் விளிம்பில் ஜோ பிடன்

விஸ்காசின் மற்றும் மிச்சிகன் மாநிலங்களில் பெற்ற வெற்றியின் மூலம் ஜோ பிடன் 264 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் - மிச்சிகன் மாநிலத்தில் ஜோ பிடன் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் இதயத்துடிப்பு ஜனநாயகம் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது - ஜோ பிடன் பெருமிதம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட அதிக அளவிலான மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
1