ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி?

கூகுளின் ஜிமெயில் சேவையில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
கார்களில் கிராஷ் டெஸ்ட் பற்றி இதெல்லாம் தெரியுமா?

நாம் பயணம் செய்யும் கார்களுக்கு மேற்கொள்ளப்படும் கிராஷ் டெஸ்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #CrashTest
இணையத்தில் எரர் 522 ஏன் ஏற்படுகிறது?

இணையதளம் பயன்படுத்தும் அனைவரும் சிலசமயம் எரர் 522 என்ற வலைப்பக்கத்தை நிச்சயம் பார்த்திருப்பர். இது ஏன் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம். #Internet
இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி

இன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்சமயம் வாக்கி டாக்கி போன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Instagram
ஃபேஸ்புக் தகவல் திருட்டு உங்க விவரம் பறிபோனதை அறிந்து கொள்வது எப்படி

ஃபேஸ்புக் தளத்தில் மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், உங்களின் விவரம் பறிபோனதா என்பதை அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம். #FacebookHack
ஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம்

ஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கச் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #techtips
கூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி?

கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட புதிய குரல்களை ஆன்ட்ராய்டு சாதனங்களில் பெறுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
ஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் மொபைல் நம்பர் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது எப்படி?

ஃபேஸ்புக் பயனர்கள் தகவல்கள் அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகாரமாய் வெடித்திருக்கும் நிலையில், உங்களை பற்றி ஃபேஸ்புக் தெரிந்து வைத்திருப்பதை கண்டறிவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
ஏர்செல் நெட்வொர்க்கில் போர்ட் அவுட் கோடு பெறுவது எப்படி?

தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஏர்செல் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து போர்ட் அவுட் கோடு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
மொபைல் நம்பரில் நெட்வோர்க் போர்ட் செய்ய ஐந்து டிப்ஸ்

ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பரை மாற்றாமல், உங்களது நெட்வொர்க்கை போர்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதள பதிப்புகளில் வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
இண்டர்நெட் பாதுகாப்பு தினம்: ஆன்லைன் பரிவர்த்தனைக்கு நறுக் டிப்ஸ்

சர்வதேச இண்டர்நெட் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக இருக்க முக்கிய டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஐ.வி.ஆர். மூலம் மொபைல் சிம் - ஆதார் இணைப்பது எப்படி?

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் வழிமுறை முன்பு இருந்ததை விட எளிமையாக்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
நீங்கள் தவறவிட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தவறவிட்டு, மீண்டும் கிடைக்கவில்லையா? அதில் உள்ள உங்களின் தனிப்பட்ட தகவல்களை அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் மேப்ஸ் செயலியில் மோட்டார்சைக்கிள் மோட் அறிமுகம்

இந்தியாவி்ல் கூகுள் மேப்ஸ் செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பில் மோட்டார்சைக்கிள் மோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 3, 3T ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் அம்சம்: உடனே பெறுவது எப்படி?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 3, ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் அம்சம் புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் அப்டேட்: இது வழங்காமலே இருந்திருக்கலாம்

வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில், இந்த அம்சம் வழங்கப்படாமல் இருந்திருக்கலாம் என்ற வகையில் புதிய அப்டேட் சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது.
கிராக் வைபை பிழை: பாதிப்பில் சிக்காமல் இருக்க டிப்ஸ்

வைபை என்க்ரிப்ஷன் ப்ரோடோகால் WAP2 முறையில் பிழை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிழை வைபை மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதிக்கும் என தெரியவந்துள்ளது.