‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்யும் உத்வேகத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றி: ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தியது சிறப்பானது - அருண்குமார்

மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தியது சிறப்பானது என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் அருண்குமார் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை அணிகள் நாளை மோதல்

டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியை நாளை சந்திக்கிறது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு: சாய் கிஷோர் சாதனை

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி காரைக்குடி காளையை சுருட்டி 3-வது வெற்றியை பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- காரைக்குடி காளை இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தூத்துக்குடி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டி.என்.பி.எல்.: மதுரை அணிக்கு எதிரான போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் த்ரில் வெற்றி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தூத்துக்குடி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தூத்துக்குடி

நெல்லையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் - கோவை ஆட்டம் மழையால் ரத்து

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நத்தத்தில் நடக்க இருந்த திண்டுக்கல்-கோவை அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக ஜான்டி ரோட்ஸ் நியமனம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.
டி.என்.பி.எல்: திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது திருவள்ளூர் வீரன்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி வீழ்த்தியது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் நாளை மோதல்

சென்னையில் நாளை நடக்கும் 8-வது ‘லீக்’ ஆட்டத்தில் ஆர்.சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சையத் முகமது தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டி.என்.பி.எல்: திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் தூத்துக்குடி அபார வெற்றி

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக்: தூத்துக்குடி அணி 2-வது வெற்றியை பெறுமா?- திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றை ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் திருச்சி வாரியர்சும் பலபரீட்சை நடத்துகின்றனர்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: காயம் காரணமாக 2 வீரர்கள் விலகல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டியில் பங்கேற்றுள்ள மாருதி ராகவ் மற்றும் ஷிக்கர் ஹூக்கு ஆகிய வீரர்கள் காயம் காரணமாக இந்த போட்டி தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
டி.என்.பி.எல்: திருவள்ளூர் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் திருவள்ளூர் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட்டில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 2-வது சீசன் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் திண்டுக்கல் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
டோனி பங்கேற்கும் சிக்சர் விளாசும் போட்டி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.