இலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்பு - அதிபர் வசம் போலீஸ் துறை

இலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்றுக்கொண்டது. அதிபர் சிறிசேனா மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் போலீஸ் துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். #SriLankaCabinet #Sirisena
இலங்கையில் மீண்டும் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமராக பதவி ஏற்றார்

இலங்கையில் கடந்த 51-நாட்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #RanilWickremesinghe #PrimeMinister
ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆகிறார் - நாளை பதவி ஏற்பு

இலங்கையில் பிரதமர் பதவியை ராஜபக்சே இன்று ராஜினாமா செய்ததையடுத்து ரணில் விக்ரமசிங்கே நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். #Rajapaksa #RanilWickramasinghe
இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்- பிரதமர் ராஜபக்சே ராஜினாமா

இலங்கையில் பாராளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதிபரால் நியமிக்கப்பட்ட பிரதமர் ராஜபக்சே இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். #RajapaksaResigns
ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமனம் செய்யமாட்டேன் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLanka #SriLankaParliament #Srilanka #RanilWickremesinghe
பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. #SriLanka #SriLankaParliament
ராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி

இலங்கையில் ஓரம்கட்டப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி அடைந்தது. #confidencemotion #SriLankanParliament #RanilWickremesinghe
இலங்கை பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு

இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. #SriLankanParliament #RanilWickremesinghe
இலங்கையில் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணித்த சிறிசேனா ஆதரவு எம்பிக்கள்

இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தை அதிபர் சிறிசேனாவின் ஆதரவு எம்பிக்கள் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் புறக்கணித்தனர். #SriLankanParliament
இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றாவது முறை நம்பிக்கை வாக்கெடுப்பு - அதிபர் வலியுறுத்தல்

ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது முறையும் வாக்கெடுப்பு நடத்த அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார். #SriLankanparliament #MaithripalaSirisena #RanilWickremesinghe
இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ரகளை - சபாநாயகர் மீது தாக்குதல்

இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜபக்சே பதவி பறிப்பு தீர்மானம் செல்லாது என இன்று ரகளையில் ஈடுபட்ட அவரது ஆதரவு எம்.பி.க்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை தாக்கச் சென்றனர். #MahindaRajapaksa #Srilankaparliament
இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் - ராஜபக்சே வெளிநடப்பு

இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியவுடன் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அவர் வெளிநடப்பு செய்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
இலங்கையில் பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து பிரதான அரசியல் கட்சிகள் வழக்கு

இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. #SriLanka #SriLankaParliament
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே - பொதுஜன முன்னணியில் இணைந்தார்

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி இன்று பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார். #MahindhaRajapaksha #Rajapakshajoins
இலங்கை பாராளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் - அமெரிக்கா

இலங்கையில் பாராளுமன்றத்தை கலைத்திருப்பது அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. #SriLankaParliament #Sirisena #USWarnsSriLanka
இலங்கையில் குழப்பம் நீடிப்பு- பாராளுமன்றம் கலைப்பு இல்லை

இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே இப்போதைக்கு பாராளுமன்றம் கலைப்பு இல்லை என சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLankanParliament
பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது - இலங்கை சபாநாயகர்

இலங்கையில் அதிபரால் நியமிக்கப்பட்ட பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். #SriLankaSpeaker #KaruJayasuriya
இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசும் ராஜபக்சே மகன்

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய ராஜபக்சே மகன் நமல், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Rajapaksa #NamalRajapaksa
1