கேலக்ஸி எஸ்21 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதிகபட்சம் 16 ஜிபி ரேம், எஸ் பென் வசதியுடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி அறிமுகம்

அதிகபட்சம் 16 ஜிபி ரேம், எஸ் பென் வசதியுடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
முதல் விற்பனையில் ரூ. 200 கோடி ஈட்டிய சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் மட்டும் ரூ. 200 கோடி ஈட்டியதாக தெரிவித்து உள்ளது.
12 ஜிபி ரேம், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் உடன் ஐகூ 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஐகூ பிராண்டின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்ட புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்ட புதிய விவோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 சிஇஎஸ் - நான்கு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த மோட்டோரோலா

2021 சிஇஎஸ் நிகழ்வில் நான்கு புது ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா அறிமுகம் செய்து இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களின் விலையை திடீரென குறைத்த சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் போக்கோ மாடல்களுக்கு நிரந்தர விலை குறைப்பு அறிவிப்பு

போக்கோ பிராண்டின் ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
ரெனோ 5 ப்ரோ 5ஜி இந்திய வெளியீட்டு விவரம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இணையத்தில் லீக் ஆன புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 45 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரூ. 20,999 விலையில் புது 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சியோமி

சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 20,999 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
விரைவில் இந்தியா வரும் புது சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பொங்கல் பண்டிகைக்கு அறிமுகமாகும் சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பொங்கல் பண்டிகைக்கு அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் இந்தியா வரும் புது சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முதல் விற்பனையில் அசத்திய சியோமி ஸ்மார்ட்போன்

சியோமியின் புதிய எம்ஐ 11 ஸ்மார்ட்போன் விற்பனையில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிளாக்ஷிப் பிராசஸருடன் குறைந்த விலையில் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ரெட்மி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு

போக்கோ நிறுவனத்தின் புதிய எப்2 ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
சியோமி எம்ஐ 10ஐ இந்திய வெளியீட்டு விவரம்

சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.