அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் இலவச வாய்ஸ் கால் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதிக பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் இணைப்பு - ஜியோ முன்னணி

செப்டம்பர் மாதத்தில் அதிக பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை இணைத்ததில் ஜியோ பைபர் முன்னணியில் இருந்தது.
ஜியோ 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டில் திடீர் மாற்றம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்

ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அதிக வாய்ஸ் கால் நிமிடங்களை வழங்கும் சலுகைகளை பார்ப்போம்.
இரண்டாம் காலாண்டில் 73 லட்சம் பயனர்களை ஈட்டிய ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் 73 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
அசத்தல் வசதிகளுடன் ஜியோபேஜஸ் வெப் பிரவுசர் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் ஜியோபேஜஸ் வெப் பிரவுசர் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.
5ஜி சோதனையில் 1Gbps வேகம் காட்டும் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சோதனையில் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய சேவை கிடைத்திருக்கிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் கொண்ட ஜியோ சலுகை விரைவில் அறிமுகம்

ஜியோ நிறுவனம் விரைவில் டிஸ்னி பிளஸ் பிரீமியம் சந்தா கொண்ட புதிய சலுகையை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஜியோ இன்-பிளைட் கனெக்டிவிட்டி சலுகைகள் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விமானங்களில் டெலிகாம் சேவையை வழங்க இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒடிடி பலன்களுடன் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒடிடி பலன்களை வழங்கும் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கும் ஜியோ புதிய சலுகை

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கும் புதிய சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.
முன்பை விட குறைந்த விலையில் ஜியோ ஃபைபர் சலுகை அறிமுகம்

ஜியோ ஃபைபர் புது சலுகைகள் முன்பை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஐபிஎல் 2020 போட்டிகளை இலவசமாக வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2020 ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை இலவசமாக நேரலை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை பலன்களை திடீரென குறைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரூ. 500 பட்ஜெட்டில் புதிய ஜியோபோன் விரைவில் வெளியாகும் என தகவல்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஜியோபோன் ரூ. 500 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோ 5ஜி அறிவிப்பு - விரைவில் சோதனை துவக்கம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
கூகுள் முதலீடு - குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் - ஜியோவின் மாஸ் அறிவிப்புகள்

ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ 33. ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.
ரிலையன்ஸ் ஜியோவின் வீடியோ கான்பரன்சிங் செயலி அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங் செயலி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.