7 பேர் விடுதலை எப்போது?- கவர்னர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்

7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே விடுதலை இல்லை- நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம்

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
7 பேர் விடுதலையில் முடிவு எடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- மத்திய அரசு

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பதவியை வகிக்கும் கவர்னருக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தண்டனைக்கு எதிராக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், அவரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார்: அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி

பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார் என்று மகனை வழியனுப்பிய தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்தார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்தார். இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நளினியை விடுதலை செய்ய முடியாது- ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல்

ராஜீவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல் வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வேலூர் ஜெயிலில் முருகன் 3-வது நாளாக சாப்பிட மறுப்பு

வேலூர் ஜெயிலில் முருகன் உணவை சாப்பிட மறுத்து பழங்கள் மட்டுமே சாப்பிட்டு வருவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறையில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் நளினி மனு

சிறையில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஐகோர்ட்டில் நளினி தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோவில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் நளினி

வேலூர் பெண்கள் சிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி இன்று வாபஸ் பெற்றார்.
வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம்: நளினி-முருகன் உடல் சோர்வு

வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் நளினி-முருகன் உடல்நிலை சோர்வடைந்துள்ளது. அவர்களுக்கு இன்று 2வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
வேலூர் ஜெயிலில் நளினி 3-வது நாளாக உண்ணாவிரதம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் ஜெயிலில் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் நளினியிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி மனு

பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் பரவி உள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ராபர்ட் பயாஸ் ஒரு மாதம் பரோலில் சென்றார்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் ராபர்ட் பயாஸ் தனது மகனின் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் சென்றார்.
சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்

வேலூர் சிறையில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன், இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.