குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு

பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை பாக்கியை மாநிலங்களுக்கு உடனே விடுவிக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
புறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதி - தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு

புறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் ஓட்டு போட்டது. ஆனால் மாநிலங்களவையில் மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.
மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறியது.
மாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்

மாமனார் மற்றும் மாமியாரை கவனிக்காத மருமக்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
குடியுரிமை மசோதா மீது மாநிலங்களவையில் காரசார விவாதம்: அ.தி.மு.க. ஆதரவு- தி.மு.க. எதிர்ப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, இந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்.
370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை- அமித்ஷா

370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் எந்த ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.
மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி

மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்திற்கு பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்- எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று உள்துறை மந்திரி அமித் ஷா தாக்கல் செய்தார்.
பாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்

பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க சரியான நேரத்திற்குள் செல்வதற்காக மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஓடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயார்: ராஜ்நாத் சிங்

எல்லை பாதுகாப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை, எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயாராக உள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் -பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில், ம.தி.மு.க. உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.
வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு?

குவைத் உள்பட வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்காக செல்லும் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு அளிக்கப்படுகிறது? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கோட்சேவை ‘தேச பக்தர்’ என்று பேசியதால் பாராளுமன்ற குழுவில் இருந்து பிரக்யாசிங் நீக்கம்

கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று பேசியதால், பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து பா.ஜனதா எம்.பி. பிரக்யாசிங் நீக்கப்பட்டார். எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு பா.ஜனதா தடை விதித்துள்ளது.
பாராளுமன்றத்தில் புயலை கிளப்பிய மகாராஷ்டிரா அரசியல் - இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைப்பு

பெரும்பான்மை பலமில்லாத பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்ததற்கு எதிராக இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டன.