இன்று கரை கடக்கிறது நிவர் புயல்... ஆந்திரா, தெலுங்கானாவுக்கும் ரெட் அலர்ட்

நிவர் புயல் இன்று இரவு கரையை கடந்தபின்னர் நிலப்பரப்பில் பயணிக்கும் பகுதிகளின் அடிப்படையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் இன்று கரையை கடக்கும்போது 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

வங்க கடலில் உருவான ‘நிவர்’ புயல், புதுச்சேரி அருகே தீவிர புயலாக இன்று மாலை கரையை கடக்கும்போது மணிக்கு 145 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்

நிவர் புயல் காரணமாக 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்

நிவர் புயல் தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 3 மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது
எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நிவர் புயல் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
5 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்

வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் வேகம் 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
நிவர் புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி- அமைச்சர் அறிவிப்பு

‘நிவர்’ புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
0