நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட்டதை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டதை உத்தர பிரதேசத்தில் பொதுமக்கள் சிலர் மேளதாளம் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர்.
எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது - நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி

ஒட்டு மொத்த தேசத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும், எனது மகளுக்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது - குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

நியூசிலாந்தில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்பட்டு வந்த கருக்கலைப்பு குற்றம், தற்போது குற்றம் அல்ல என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
கடைசிநேர வாதமும் தோல்வி: நள்ளிரவு பவன்குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

நிர்பயா குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி நள்ளிரிவு பவன் குப்தா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நிர்பயா வழக்கு - குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை உறுதி

நிர்பயா வழக்கு தொடர்பாக தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய குற்றவாளிகளின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா வழக்கு: குற்றவாளி தாக்கல் செய்த மேலும் ஒரு மனு தள்ளுபடி... நாளை தூக்கு உறுதி?

நிர்பயா வழக்கு குற்றவாளி தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததையடுத்து நாளை தூக்கிலிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
நிர்பயா வழக்கு - குற்றவாளி மனைவி ஆஜராகாததால் வழக்கை ஒத்திவைத்தது அவுரங்காபாத் கோர்ட்

கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கில் நிர்பயா வழக்கு குற்றவாளி அக்ஷய் குமாரின் மனைவி கோர்ட்டில் இன்று ஆஜராகாததால் மனு ஒத்திவைக்கப்பட்டது.
நிர்பயா வழக்கு குற்றவாளி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட்

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை டெல்லி ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நிர்பயா வழக்கில் மரண தண்டனைக்கு தடைக்கோரி 4 குற்றவாளிகள் புதிய வழக்கு

நிர்பயா கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனைக்கு தடை விதிக்கக்கோரி 4 குற்றவாளிகள் சார்பில் தொடரப்பட்ட புதிய வழக்கில் திகார் சிறைக்கு டெல்லி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விக்கிரமாதித்யன் - வேதாளம் பாணியில் நிர்பயா கற்பழிப்பு குற்றவாளி டெல்லி ஐகோர்ட்டில் மீண்டும் மனு

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு கீழ் கோர்ட்டில் நேற்று தள்ளுபடியான நிலையில் அதே கோரிக்கையுடன் அவர் இன்று மீண்டும் டெல்லி ஐகோர்ட்டை நாடியுள்ளார்.
நிர்பயா வழக்கு : தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி தாக்கல் செய்த மேலும் ஒரு மனு தள்ளுபடி

நிர்பயா வழக்கில் தன்னை தூக்கிலிடக்கூடாது என குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘நிர்பயா’ குற்றவாளிகளை தூக்கில் போடுபவர் நாளை திகார் சிறைக்கு வர அறிவுரை

‘நிர்பயா’ குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற 5 நாட்களே உள்ள நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) பவன் ஜல்லட்(தூக்கில் போடுபவர்), திகார் சிறைக்கு வந்து விட வேண்டும் என்று அவரை திகார் சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தண்டனையை தாமதப்படுத்த புதிய முயற்சி - நிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் மனு

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தண்டனையை தாமதப்படுத்தும் விதமாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நிர்பயா வழக்கு: கடைசி குற்றவாளியின் கருணை மனுவையும் நிராகரித்த ஜனாதிபதி

நிர்பயா வழக்கில் கடைசி குற்றவாளியின் கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து கூடிய விரைவில் 4 பேரும் தூக்கிலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்துவருகிறேன் - நிர்பயாவின் தாயார்

குற்றவாளிகளை தூக்க்கிலிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் தான் நம்பிக்கையை இழந்துவருவதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிடுவது ஒத்திவைப்பு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை நாளை காலை தூக்கிலிடுவதற்காக செய்யப்பட்டுவந்த ஏற்பாடுகள் டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதியின் உத்தரவையடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி - நாளை தூக்கிலிடுவது உறுதி?

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்தார்.
நிர்பயா வழக்கு: ஜனாதிபதியிடம் குற்றவாளி பவன் குமார் குப்தா சார்பில் கருணை மனு

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் இன்று கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.