தாவித் மலன், மோர்கன் ருத்ர தாண்டவம்: 241 ரன்கள் குவித்து நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து

நேப்பியரில் நடைபெற்ற 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 241 ரன்கள் குவித்து நியூசிலாந்தை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுக்கு இடமில்லை

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுக்கு இடமில்லை.
2-வது டெஸ்ட் டிரா- சோதியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் சோதியின் சிறப்பான தடுப்பாட்டத்தால் போட்டி டிராவில் முடிந்தது. எனவே, நியூசிலாந்து தொடரை கைப்பற்றி உள்ளது. #NZvENG
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் - பேர்ஸ்டோவ் ஆட்டத்தில் இங்கிலாந்து மீண்டது

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பேர்ஸ்டோவ்வின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. #NZvENG #Bairstow
நியூசிலாந்து டெஸ்ட் அணியில் மார்ட்டின் கப்தில்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லருக்கு பதிலாக மார்ட்டின் கப்தில் சேர்க்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. #MartinGuptill #NZvENG
2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ENGvNZ #NZvENG
முதல் ஒருநாள் போட்டியில் 14 பந்தில் 34 ரன்கள் அடித்து இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ராஸ் டெய்லர், சான்ட்னெர் இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. #NZvENG
நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதிக்கு இடம்

மிட்செல் சான்ட்னெர் மற்றும் டாட் ஆஸ்ட்லே ஆகியோர் காயத்தால் அவதிப்படுவதால் நியூசிலாந்து அணியில் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார்.#NZvENG
0