மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்- ஆதித்ய தாக்கரே கேபினட் மந்திரி ஆனார்

மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு, அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். ஆதித்ய தாக்கரே கேபினட் மந்திரியாக பதவியேற்றார்.
அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி? : மகாராஷ்டிரா மந்திரிசபை நாளை விரிவாக்கம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 புதிய மந்திரிகளுடன் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் மந்திரிசபை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மத்திய அரசுக்கு எந்த நிதியையும் அனுப்பவில்லை - அனந்த்குமார் ஹெக்டே கருத்துக்கு பட்னாவிஸ் விளக்கம்

40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றுவதற்காகவே அவசரகதியில் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றதாக கூறிய மத்திய முன்னாள் மந்திரியின் கருத்துக்கு தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றிய 80 மணி நேர முதல்-மந்திரி?: பாஜகவின் நாடக விளக்கம்

மகாராஷ்டிரா சட்டசபையில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் இல்லாமல் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றது ஏன்? என்பது தொடர்பாக பாஜக புதிய விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு

மகாராஷ்டிரா மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு

மகாராஷ்டிரா மாநில சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே வெளிநடப்பு செய்த பாஜக

மகாராஷ்டிர சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பே, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.
மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

மகாராஷ்டிர சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரா - தேசியவாத காங்கிரசின் திலிப் வல்சே பாட்டீல் இடைக்கால சபாநாயகராக நியமனம்

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. திலிப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்-மந்திரியாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவி ஏற்றார்.
உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு தாக்கல்- அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பதற்கு எதிராக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி- காங்கிரசுக்கு சபாநாயகர் அந்தஸ்து

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அமைய உள்ள புதிய அரசில், தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட உள்ளது.
உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா - 400 விவசாயிகளுக்கு சிவசேனா அழைப்பு

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி 400 விவசாயிகளுக்கு சிவசேனா கட்சி சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநில முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார்

மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார். டிசம்பர் 3-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு கவர்னர் ‘கெடு’ விதித்து உள்ளார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்திக்கு ஆதித்யா தாக்கரே நேரில் அழைப்பு

மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்கரே நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல் மந்திரி பதவி ஏற்பு விழாவில் முக ஸ்டாலின் பங்கேற்பு

மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
அதிகாலை 4 மணிக்கு ஜனாதிபதியை எழுப்பி கையொப்பம் கேட்பதா?: ப.சிதம்பரம் காட்டம்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதற்காக அதிகாலை 4 மணிக்கே ஜனாதிபதியை எழுப்பி கையொப்பம் கேட்பதா? என மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா கவர்னருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அம்மாநில கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.