புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஏப்ரலில் தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவி பதவியேற்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவியின் வெற்றியே செல்லும்- ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு

சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.
மறைமுக தேர்தலில் முறைகேடு- கோவில்பட்டியில் சாலையில் அமர்ந்து கனிமொழி எம்.பி. தர்ணா

கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, கனிமொழி எம்பி தலைமையில் திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒத்தி வைக்கப்பட்ட மறைமுக தலைவர் பதவிக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்

பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்

9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் ஒன்றாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
உள்ளாட்சி மறைமுக தேர்தல் - பஞ்சாயத்து, ஒன்றிய தலைவர்கள் தேர்தலில் அதிமுக வெற்றி

தமிழகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது.
மறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்- 14 மாவட்ட ஊராட்சிகளை பிடித்தது அதிமுக

தமிழகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மதிய நிலவரப்படி அதிமுக அதிக இடங்களை பிடித்துள்ளது.
மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன்களை கைப்பற்றுவது யார்? -மறைமுக தேர்தல் தொடங்கியது

தமிழகத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன்களை நிர்வகிக்கும் தலைமை பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்

மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடை பெறுகிறது. மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி, இது வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது வருத்தமளிக்கவில்லை - கமல்

தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது வருத்தமளிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திமுக செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது- தமிழக காங்கிரஸ் பரபரப்பு அறிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, சட்டமன்ற காங். தவைர் கேஆர். ராமசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மறைமுகத் தேர்தல்- வீடியோ பதிவை தாக்கல் செய்ய இடைக்கால தடை

தமிழகத்தில் மறைமுகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்து தாக்கல் செய்யும்படி, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் -தேர்தல் ஆணையம்

மறைமுகத் தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை வீடியோ - தேர்தல் ஆணையம் கோரிக்கையை நிராகரித்து ஐகோர்ட் அதிரடி

வாக்கு எண்ணிக்கை வீடியோ விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் வைத்த கோரிக்கையை ஐகோர்ட்டு மதுரை கிளை இன்று மீண்டும் நிராகரித்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதில் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
வாக்கு பதிவு வீடியோ- தேர்தல் ஆணையம் கோரிக்கை நிராகரிப்பு

வாக்கு பதிவு வீடியோ விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் வைத்த கோரிக்கையை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டிருக்கலாம்- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.