முதல் ஓவரில் 7 பந்துகள் வீசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் நடுவர் கவனிக்காததால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதல் ஓவரில் 7 பந்துகள் வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. #KXIvMI
மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பீல்டிங் தேர்வு

மொகாலியில் நடைபெறும் 9-வது லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2019
அஸ்வின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல், 17 பந்தில் 48 ரன்கள் குவித்தார்

பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல் 17 பந்தில் 48 ரன்கள் குவித்து திருப்புமுனை ஏற்படுத்தினார். #Ashwin #KKR
300 சிக்சர்களை நெருங்கும் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட்டில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் கிரக்கெட்டில் 300-வது சிக்சரை நெருங்கியுள்ளார். #IPL2019 #Gayle
ஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #RRvKXIP
ஐபிஎல் போட்டியில் விரைவாக 4 ஆயிரம் ரன்களை கடந்து கிறிஸ் கெய்ல் சாதனை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 6 ரன்கள் எடுத்தபோது, ஐபிஎல் போட்டியில் விரைவாக 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்தார். #IPL2019
ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்: அஸ்வின்

ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும், அங்கேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். #Ashwin
பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்? கேப்டன் அஸ்வின் விளக்கம்

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன் என்பதற்கு கேப்டன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.#IPL2018 #kxip #Ashwin
ஐபிஎல் போட்டி - பஞ்சாப் அணியை பஞ்சராக்கியது பெங்களூர்

இந்தூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் துல்லியமான பந்து வீச்சு மற்றும் அதிரடியான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி. IPL2018 #KXIPvRCB
88 ரன்னில் சுருண்டது பஞ்சாப்- எளிதான இலக்கை எட்டுமா ராயல் சேலஞ்சர்ஸ்?

உமேஷ் யாதவின் பந்து வீச்சாலும், 3 ரன் அவுட்டாலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 88 ரன்னில் சுருட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #KXIPvRCB
கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #KXIPvRCB
மூன்று பேரும் ஒரே அணிக்காக விளையாடுவது சிறந்த தருணம்- கருண் நாயர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கர்நாடகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் ஒன்றாக விளையாடுவது சிறந்த தருணம் என கருண் நாயர் தெரிவித்துள்ளார். #IPL2018 #KXIP
214 ரன் அடித்தும் இமாலய இலக்கை எட்ட முடியாமல் பரிதாபமாக தோல்வியடைந்தது பஞ்சாப்

இந்தூரில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடித்த 246 ரன் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. #IPL2018 #KXIPvKKR
ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப்-க்கு 246 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா

சுனில் நரைன், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 246 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். #IPL2018 #KXIPvKKR
அஸ்வினால் ப்ரீத்தி ஜிந்தா - சேவாக் இடையே வார்த்தை மோதல்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் சேவாக்கிடம் ப்ரீத்தி ஜிந்தா மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. #IPL2018 #KXIP
ஐபிஎல் 2018- 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #RRvKXIP
இதுதான் கேஎல் ராகுலின் சிறந்த ஆட்டம்- ஸ்டாய்னிஸ் புகழாரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 54 பந்தில் 84 ரன்கள் அடித்ததுதான் கேஎல் ராகுலின் சிறந்த ஆட்டம் என மார்கஸ் டாய்னிஸ் புகழாரம் சூட்டியுள்ளார். #IPL2018 #KLrahul
கேப்டன் பதவியில் டோனியின் நிழலாக அஸ்வின்- ஆரோன் பிஞ்ச் புகழாரம்

கேப்டன் பதவியில் அஸ்வின் அமைதியான முறையில் திட்டத்தை செயல்படுத்துகிறார் எனவும் டோனியின் நிழலாக அவர் இருப்பதாகவும் பஞ்சாப் அணியை சேர்ந்தவரான ஆரோன் பிஞ்ச் புகழாரம் சூட்டியுள்ளார்.#IPL2018 #AaronFinch #Ashwin
ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 153 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்தூரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 153 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #KXIPvRR
1