சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் வரை காஷ்மீர் பிரச்சனை தீராது - சொல்கிறார் மெகபூபா

ஜனநாயகத்திற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலை அமைப்பை உருவாக்க பாஜக விரும்புகிறது என மெகபூபா முப்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
குப்கரா அல்லது தேசவிரோத கூட்டணியா? உங்களை எப்படி அழைக்க... ம.பி.முதல்மந்திரி தாக்கு

குப்கர் கூட்டணியில் உள்ள தலைவர்கள் தேசவிரோத கருத்துக்களை தெரிவித்துவருவதாக மத்திய பிரதேச முதல்மந்திரி சிவராஜ்சிங் சௌகான் குற்றம் சுமத்தினார்.
காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றனர் - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுவதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு

சீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் என நம்பிக்கை உள்ளதாக பருக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்: பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - மெகபூபா முப்தி பங்கேற்பு

வீட்டுக்காவலில் இருந்த மெகபூபா முப்தி விடுதலையான நிலையில் பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
காஷ்மீர் : 407 நாட்களுக்கு பின்னர் வீடுக்காவலில் இருந்து பிடிபி கட்சியின் மூத்த தலைவர் விடுதலை

காஷ்மீரில் வீட்டுக்காவலில் இருந்த பிடிபி கட்சியின் மூத்த தலைவர் நயீம் அக்தர் 407 நாட்களுக்கு பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் வாபஸ்

காஷ்மீரில் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரில் 10 ஆயிரம் பேரை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் மர்மு

காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு இன்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
காஷ்மீர் கவர்னர் பதவியில் இருந்து கிரிஷ் சந்திரா மர்மு திடீர் ராஜினாமா?

காஷ்மீர் கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர்: ஸ்ரீநகரில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கம்

காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்றும்,இன்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 1 ஆண்டு நிறைவு - ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு நாளையுடன் 1 ஆண்டு நிறைவடைவதையொட்டி இன்றும், நாளையும் ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் இன்டர்நெட் சேவை - 2 ஜி வேகத்திற்கு மட்டுமே அனுமதி

காஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும் இன்டர்நெட் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் இணையதள வேகம் 2 ஜி அளவிலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை - 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர்: பரூக் அப்துல்லாவுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சிறையில் இருக்கும் மகனுடன் பரூக் அப்துல்லா சந்திப்பு

வீட்டுக் காவலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் உமர் அப்துல்லாவை இன்று சந்தித்தார்.
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
எனது விடுதலைக்காக போராடிய அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி: பரூக் அப்துல்லா

வீட்டுக் காவலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா தனது விடுதலைக்காக போராடிய அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்: பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் ரத்து

பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரின் 3 முன்னாள் முதல்வர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை

காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.