இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி - சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா

கர்நாடக இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்த ராமையா ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகாவில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றிமுகம்- எடியூரப்பா அரசு தப்பியது

கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில், 12 தொகுதிகளில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால், எடியூரப்பா அரசு தப்பியது.
10 தொகுதிகளில் பாஜக முன்னிலை- கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா

கர்நாடகத்தில் 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால் ஆட்சியை தக்க வைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கர்நாடகா இடைத்தேர்தல்- 15 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது.
கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது.
கர்நாடக இடைத்தேர்தல்- 15 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெறும் 15 சட்டமன்றத் தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கர்நாடக இடைத்தேர்தலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும் - தேவே கவுடா

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும் என ஜனதா தளம் கட்சி தலைவர் தேவே கவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் இடைத்தேர்தல்- 15 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நாளை (5-ந்தேதி) நடைபெறுகிறது.
15 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா

இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பா.ஜனதா அரசுக்கு ஆதரவு கொடுக்க தயாரான குமாரசாமி

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பா.ஜனதா பெற தவறினால் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக குமாரசாமி கூறியுள்ளார்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக பண மழை கொட்டுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா பண மழை கொட்டுவதாக சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் இடைத்தேர்தல்: 15 சட்டசபை தொகுதிகளுக்கு 292 பேர் வேட்புமனு தாக்கல்

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. 15 தொகுதிகளுக்கும் மொத்தம் 292 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இன்று(செவ்வாய்க்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
0