கர்நாடக இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்

கர்நாடகத்தில் 2 சட்டசபை, 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். #Karnatakabypolls
கர்நாடக இடைத்தேர்தல் - ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி இன்று மனுதாக்கல்

கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ராமநகர் தொகுதியில் போட்டியிட அனிதா குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். #AnithaKumaraswamy
ஜெயநகரை கைப்பற்றுவது காங்கிரசா, பாரதிய ஜனதாவா? - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. #KarnatakaBypoll #Jayanagar
கர்நாடக இடைத்தேர்தல் - ஜெயநகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. #KarnatakaBypoll #Jayanagar
117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி

கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானித்தின் மீது இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 117 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். #Kumaraswamy #floortest #KarnatakaAssembly #KarnatakaCM
கர்நாடக சட்டசபையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

கர்நாடக சட்டசபையில் குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். #Karnatakafloortest #BJPWalkOut
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்வு

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சபாநாயகராக காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #KarnatakaAssembly #KarnatakaSpeaker
கர்நாடக சட்டசபையில் குமாரசாமி நாளை மெஜாரிட்டியை நிரூபிக்கிறார்

முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள குமாரசாமி, கர்நாடக சட்டசபையில் நாளை (வெள்ளிக்கிழமை) மெஜாரிட்டியை நிரூபிக்கிறார். முன்னதாக சட்டசபை சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட உள்ளார். #kumarasamy
கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார் குமாரசாமி

பெங்களூருவில் இன்று நடைபெற்ற கோலாகல விழாவில், கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். #KarnatakaCM #HDKumaraswamy
கர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார்

பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் கோலாகல விழாவில், கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்கிறார். துணை முதல்-மந்திரியாக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பதவி ஏற்கிறார். #Kumaraswamy #KarnatakaChiefMinister
34 பேர் கொண்ட கர்நாடக மந்திரிசபை நாளை பதவியேற்பு - காங். மாநில தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வர் ஆகிறார்

நாளை பதவியேற்க உள்ள கர்நாடக மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். #Karnataka #Kumaraswamy #Congress
காங். எம்எல்ஏவிடம் பாஜக பேரம் பேசும் ஆடியோ போலியானது - காங்கிரஸ் எம்எல்ஏ

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் ஜனார்த்தன ரெட்டி தொடர்பான ஆடியோ போலியானது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். #KarnataElection2018 #Congress #AudioRelease #ShivaramHebbar
குமாரசாமி பதவியேற்பு விழாவில் பினராயி விஜயன், ஸ்டாலின் பங்கேற்பு

கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள இருக்கிறார். #Kumaraswamy #KarnatakaCM #MKStalin #PinarayiVijayan
குமாரசாமி பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு தேவேகவுடா விடுத்த அழைப்பை ஏற்று பெங்களூரு செல்ல உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். #Kumarasamy #Devegowda #ArvindKejriwal
ஸ்ரீரங்கத்தில் எம்.எல்.ஏ.க்களின் வெற்றி சான்றிதழ் - ரங்கநாதரை தரிசிக்க குமாரசாமி வருகிறார்

கர்நாடக முதல்வராக வருகிற 23-ந்தேதி பதவியேற்க உள்ள எச்.டி.குமாரசாமி இன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து தரிசிக்க உள்ளார். #KarnatakaElection2018 #Kumarasamy
குமாரசாமி மந்திரிசபை ரெடி - மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பதவி

குமாரசாமி மந்திரிசபையில் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும், சில முக்கிய இலாகாக்கள் ஒதுக்கவும் முடிவாகியுள்ளது. #Karnataka #KumaraSamyMinistry
சோனியா-ராகுல்காந்தியுடன் குமாரசாமி நாளை சந்திப்பு

காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி, சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy
முதல்வராக 5வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட எடியூரப்பா

கர்நாடக சட்டமன்றத்தில் நேற்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்த எடியூரப்பா இதற்கு முன்னர் நான்கு முறை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ளார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaResigns #Yeddyurappa
எடியூரப்பாவின் ராஜினாமா ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு கருத்து

சட்டசபையில் பலப்பரீட்சையை சந்திக்காமல் எடியூரப்பா ராஜினாமா செய்தது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூறினர். #ChandrababuNaidu #MamataBanerjee #Victory