இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் - கமல்ஹாசன்

எமது மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஊழலில், மணல் கொள்ளையில் தமிழகம் முதலிடம் - கமல்ஹாசன் தாக்கு

ஊழலில், மானுட உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக் கொடுப்பதில், மணல் கொள்ளையில் தமிழகம் முதலிடம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் - இரண்டாம் கட்ட பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் கமல்ஹாசன்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்குகிறார்.
கமல்ஹாசன் இன்று குமரி வருகை- நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று குமரி மாவட்டம் வருகிறார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
டாஸ்மாக் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு - கமல்ஹாசன் கண்டனம்

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை புனரமைத்து செயலால் நன்றி சொல்வோம் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு செயலால் நன்றியை காட்டுவோம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் கட்சியில் 21-ந்தேதி வேட்பாளர் தேர்வு தொடங்குகிறது

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, வரும் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. அன்றைய தினமே வேட்பாளர் தேர்வும் தொடங்குகிறது.
ரஜினியுடன் அவசியம் ஏற்பட்டால் இணைவேன் - கமல்ஹாசன்

அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் இணைவோம் என்றும் ரஜினியுடன் இணைவது என்பது எங்கள் நட்பை விட முக்கியமான செய்தி என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு

என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது என கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
கமல் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்

நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவரைப் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்....
30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தேன் - கமல்ஹாசன்

30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க கூடாது என்று ரசிகர்களுக்கு கடும் உத்தரவை பிறப்பித்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்த புதிய பொதுச்செயலாளர்கள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு

2021-ம் ஆண்டில் மக்கள் நலன் விரும்பும் நல்லாட்சி ஏற்படும் என்று கூறியுள்ள கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த புதிய பொதுச்செயலாளர்களையும் நியமித்துள்ளார்.
இந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.
என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்? - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்

அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். 'என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #MNM
தேவர் மகன் வீட்டில் கமல்ஹாசன்

தேவர் மகன் படப்பிடிப்பு நடத்தப்பட்ட சிங்காநல்லூர் அரண்மனைக்கு நடிகர் கமல்ஹாசன் சென்றுள்ளார். #Kamal #KamalHaasan #DevarMagan
40 தொகுதியிலும் தனித்து போட்டி - கமல்ஹாசன் அறிவிப்பு

வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam
பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் - கமல்ஹாசன் உறுதி

தமிழகத்திற்கு நல்ல மாற்றம் நடக்கும் என்றால் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #Parliamentelection
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகம் - கமல்ஹாசன் திறந்து வைத்தார்

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்- கமல்ஹாசன்

ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam