மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு - சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்துக்கு கார் பரிசு

மதுரை அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலையில் நிறைவடைந்தது. இதில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது
சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள் - ஜல்லிக்கட்டை ரசித்த வெளிநாட்டு பயணிகள்

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. களத்தில் சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கும் காட்சியை வெளிநாட்டு பயணிகள் கண்டு ரசித்தனர்.
மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 96 பேர் காயம்

மதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகள் முட்டியதில் 96 வீரர்கள் காயம் அடைந்தனர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது- வீரர்களின் பிடியில் சிக்காத அமைச்சரின் காளைகள்

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. களத்தில் சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கும் காட்சியைக் காண ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான பிரபாகரனுக்கு கார் பரிசு

மதுரை பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு மாலையில் நிறைவடைந்தது. அதில், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. சீறிப்பாய்ந்த காளைகளை திடலில் காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது... சீறி வரும் காளைகளை அடக்கும் காளையர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் தொடங்கியது. வாடிவாசல் வழியாக சீறி வரும் காளைகளை இளைஞர்கள் பிடித்து அடக்குவதைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரபட்ட மனு தள்ளுபடி செய்யபட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 16 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை நான்கு மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர் ஒருவர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று தொடங்கியது.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்

பொங்கல் திருநாளான நாளை அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. இதற்கு அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகள் பதிவு இன்று தொடங்கியது

அலங்காநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசினர் பெண்கள் பள்ளியில் காளைகளுக்கான பதிவு இன்று தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் காளைகளின் உடற் தகுதியை ஆய்வு செய்தனர்.
பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா?

பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி- மாடுபிடி வீரர்கள் முன்பதிவு தொடக்கம்

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கான உடல் தகுதி தேர்வில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
0