ஐபிஎல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டிரெண்ட் போல்ட்

ஐபில் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் டிரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடரில் 5-வது முறை வென்ற கோப்பையுடன் மும்பை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா அரைசதம் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியது.
பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி

அபுதாபியில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

கேன் வில்லியம்சன் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
பும்ரா, போல்ட் புயலில் டெல்லியை ஊதித்தள்ளி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்

துபாயில் நடைபெற்ற குவாலிபையர்-1ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை -- ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்.
தவான், ரகானே அரை சதம் - 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

ஷிகர் தவான் மற்றும் அஜிங்கியா ரகானே அரை சதம் அடிக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி.
மோர்கன், பாட் கம்மின்ஸ் அபாரம் - ராஜஸ்தானை வீழ்த்தி 4வது இடத்துக்கு முன்னேறியது கொல்கத்தா

கேப்டன் மார்கன் அதிரடி அரை சதமடிக்க, பாட் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்த ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது கொல்கத்தா அணி.
சிஎஸ்கே 9 விக்கெட்டில் அபார வெற்றி: பஞ்சாப் அணி வெளியேறியது

சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளேஆஃப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறியது.
ஐபிஎல் போட்டி - பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் உயர்வு

ஐபிஎல் போட்டியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை இந்த வருடம் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சகா, ஹோல்டர் அபாரம் - 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்

சகா மற்றும் ஹோல்டரின் சிறப்பான ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத் அணி.
பெங்களூர் மோசமான பேட்டிங் - ஐதராபாத் வெற்றிபெற 121 ரன்கள் இலக்கு

ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதாராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பும்ரா, போல்ட் சிறப்பான பந்து வீச்சு - டெல்லியை 110 ரன்னில் சுருட்டிய மும்பை

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற 111 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஸ்டோக்ஸ், சாம்சன் அதிரடி- பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை

துபாயில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.
சூர்யகுமார் யாதவின் சிறப்பான பேட்டிங்கால் பெங்களூரை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

பெங்களூர் அணிக்கு எதிரன ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
தந்தையை இழந்த சோகத்திலும் மந்தீப் சிங் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது - கேஎல் ராகுல் பாராட்டு

தந்தை இறந்த துயரத்திலும் மந்தீப் சிங் மன உறுதியுடன் விளையாடிய விதம் பெருமைக்குரியது என பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பாராட்டு தெரிவித்தார்.