3வது ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்

ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று மதியம் கட்டாக்கில் வெஸ்ட் இண்டீசுடன் 3-வது போட்டியில் மோதுகிறது.
ஹாட்ரிக் விக்கெட் எடுத்து குல்தீப் அசத்தல் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா தொடரை சமன் செய்தது

ரோகித், ராகுல் சதமடிக்க, குல்தீப் யாதவ் ஹாட்ரிக் எடுத்து அசத்த வெஸ்ட் இண்டீசை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை சமன் செய்தது இந்தியா அணி.
ராகுல், ரோகித் சதமடித்து அசத்தல் - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ரோகித் சர்மா, கேஎல் ராகுலின் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 388 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.
ராகுல், ரோகித் அரை சதம் - இந்திய அணி பொறுப்பான ஆட்டம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதமடிக்க, இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சேப்பாக்கத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.
வெஸ்ட் இண்டீசுடனான ஒருநாள் தொடர் - இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீசுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
ரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா

மும்பையில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.
ரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

மும்பையில் நடக்கும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்தார் ரோகித் சர்மா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் சிக்சர் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 400வது சிக்சரை அடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்தியர் பும்ரா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.
விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இந்திய அணி தனது முத்திரையை பதித்தது.
3-வது ஒருநாள் கிரிக்கெட் - இந்தியாவிற்கு 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்.
இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் சுருண்டது வெஸ்ட்இண்டீஸ்

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
2-வது ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 280 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை நடக்கிறது.
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: மழையால் ஆட்டம் ரத்து

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி 20 கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
1