பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை - மேலும் ஒருவர் கைது

பெங்களூரு நகரில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபரேஷன் அம்மா என்ற பெயரில் கவுரி லங்கேஷ் திட்டமிட்டு கொலை - விசாரணையில் தகவல்கள்

‘ஆபரேஷன் அம்மா’ என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டி கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்டது சிறப்பு விசாரணை குழுவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. #GauriLankesh #OperationAmma
பெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கொலையில் மராட்டிய வாலிபர் சிக்கினார்

பெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மராட்டிய வாலிபர் ஒருவர் சிக்கினார். அவருக்கு கொலையில் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.#GauriLankeshmurder
கவுரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளி கைது

கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பினைச் சேர்ந்த நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் கவுரி கொலை- இந்து யுவசேன பிரமுகர் கைது

கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக இந்து யுவசேனா பிரமுகர் நவீன் குமார் என்கிற ஹோட்டோ மன்ஜாவை சிறப்பு புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்: கர்நாடக மந்திரி

பெண் பத்திரிகையாளர் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் கர்நாடக மந்திரி பேட்டி
கவுரி லங்கேஷ் படுகொலை: கொலையாளிகளின் வரைபடங்களை வெளியிட்டது சிறப்பு விசாரணைக் குழு

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் சந்தேகப்படும் நபர்களின் வரைபடங்களை சிறப்பு விசாரணைக்குழு இன்று வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.
கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை: ஒரு மாதம் ஆகியும் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

பெங்களூருவில், கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு மாதம் ஆகியும் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்: ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு

கவுரி லங்கேஷ் கொலை விவகாரம் குறித்து ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர் கொலையில் துப்பு துலங்கியது: ஆந்திராவுக்கு தனிப்படை விரைந்தது

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையில் துப்பு துலங்கியது அடுத்து ஆந்திராவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
கவுரி லங்கேசின் தாய் - உறவினர்கள் சித்தராமையாவுடன் சந்திப்பு

பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையாவை, கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் தாயார் மற்றும் உறவினர்கள் நேற்று சந்தித்து பேசினர். இதற்கிடையே கொலையில் முக்கிய ஆதாரம் சிக்கி இருப்பதாக போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி தெரிவித்து உள்ளார்.
கவுரி லங்கேஷ் படுகொலை - மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு அறிக்கை அனுப்பியது

மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்த அறிக்கையை கர்நாடக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இன்று அனுப்பி வைத்தது.
கர்நாடகாவில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு

பெங்களூருவில் பத்திரிகையாளரை சுட்டுக் கொன்ற நபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர் கொலை: ஹெல்மெட் அணிந்து வந்த கொலையாளி

பெண் பத்திரிகையாளரை கொலை செய்த மர்ம மனிதன் ஹெல்மெட் அணிந்து இருந்த காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுரி லங்கேஷ் படுகொலைக்கு சோனியா, ராகுல் கண்டனம்

கவுரி லங்கேஷ் படுகொலைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கவுரி லங்கேஷ் படுகொலை: சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
0