மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் 2019 ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி

சாம்சங் நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்

மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இருபுறங்களில் மடியும் புதிய ஸ்மார்ட்போன்

டி.சி.எல். நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் விவரங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஃபோல்டு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வருகிறது.
மூன்று பிரைமரி கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்களுடன உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேலக்ஸி ஃபோல்டு புதிய வெளியீட்டு விவரம்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தகவல்களை அறிவித்துள்ளது.
ஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடும் தாமதமாகிறது

ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதமாகிறது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - முக்கிய முடிவெடுத்த சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி சாம்சங் முக்கிய முடிவெடுத்திருக்கிறது. #Samsung
சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #GalaxyFold
ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்

ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை விவரம் வெளியாகியிருக்கிறது. #MateX
சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புதிய வீடியோ வெளியானது

சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் வெர்ஷன் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. #Xiaomi
மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவிற்கு காப்புரிமை பெறும் கூகுள்

கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய வசதி கொண்ட இசட் ஃபோல்டு டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது. #Google
மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் இப்படித் தான் இயங்கும்

மோட்டோரோலா உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ரேசர் போனில் குறிப்பிட்ட அளவு செயலிகள் மட்டுமே இரண்டாவது டிஸ்ப்ளேவில் இயங்கும் என கூறப்படுகிறது. #Motorola
சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்திய வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyFold
மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இப்படி தான் காட்சியளிக்கும்

மோட்டோரோலா நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. #Motorola
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஒப்போ

சாம்சங், ஹூவாய் நிறுவனங்களைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. #OPPO #FoldableSmartphone
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கென புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த டி.சி.எல்.

டி.சி.எல். நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த புதுவித தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #TCL
1