விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்

இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சாதிக்க விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #ViratKohli
இங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...

இங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி அதிக வெற்றிகளை ருசித்துள்ளது. #ENGvIND
ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்

அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைப் படைத்துள்ள ஆண்டர்சன் 600 விக்கெட் வீழ்த்துவார் என மெக்ராத் தெரிவித்துள்ளார். #JamesAnderson
இந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்

இந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தாததுதான் தொடரை இழக்க காரணம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #Sehwag
குறைந்த வயதில் சதமடித்து சாதனை படைத்த ரிஷப் பந்த்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் குறைந்த வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த். #ENGvIND #RishabhPant
சிக்ஸ் அடித்து முதல் சதத்தை பதிவு செய்தார் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்- இந்தியா 298-5

லண்டன் ஓவல் டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிக்ஸ் விளாசி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். #ENGvIND #RishabhPant
தொடர் முழுவதும் தலைவலி கொடுத்து சதம் அடிக்க வழிவிட்ட பும்ராவிற்கு நன்றி- குக்

ஓவல் டெஸ்டில் சதம் அடித்த அலஸ்டைர் குக் ‘ஓவர் த்ரோ’ மூலம் ஐந்து ரன்கள் பெறுவதற்கு காரணமாக இருந்த பும்ராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். #AlastairCook
ஓவல் டெஸ்ட்- லோகேஷ் ராகுல் சதம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 167-5

ஓவல் டெஸ்டில் லோகேஷ் ராகுலின் சதத்தால் இந்தியா கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
விக்கெட் வீழ்த்த சில நேரங்களில் அதிர்ஷ்டமும் தேவையாகிறது- முகமது ஷமி

சிறப்பாக பந்து வீசிய போதிலும் சில நேரங்களில் விக்கெட்டுக்கள் வீழ்த்த அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது என முகமது ஷமி தெரிவித்துள்ளார். #ENGvIND
அலஸ்டைர் குக், ஜோ ரூட் சதத்தால் இந்தியாவிற்கு 464 ரன்கன் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் குக், ஜோ ரூட் சதத்தால் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
அறிமுக போட்டியில் அரைசதம்- சாதனையில் டிராவிட், கங்குலி உடன் இணைந்தார் விஹாரி

ஓவல் டெஸ்டில் அரைசதம் அடித்ததன் மூலம் அறிமுக போட்டியில் அரைசதம் கடந்த சாதனையில் டிராவிட், கங்குலியுடன் இணைந்தார் விஹாரி. #ENGvIND
ஓவல் டெஸ்ட்- ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆட்டத்தால் இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட்

புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோரின் அரைசதங்களால் இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND
ஓவல் டெஸ்ட்- ஹனுமா விஹாரி அரைசதம்- 300-ஐ தொட ஜடேஜா பேராட்டம்- இந்தியா 240-7

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் புதுமுக வீரர் ஹனுமா விஹாரி அரைசதம் அடித்தார். ஜடேஜா போராடுகிறார். #ENGvIND
கடைநிலை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டம் சரியாக வேலை செய்யவில்லை- பும்ரா

இங்கிலாந்து கடைநிலை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டம் சரியான வேலை செய்யவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார். #ENGvIND
ஓவல் டெஸ்ட்- நடுவரிடம் சண்டையிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அபராதம்

விராட் கோலிக்கு அவுட் கொடுக்காததால் நடுவர் குமார் தர்மசேனாவிடம் சண்டையிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 15 சதவிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்த கே.எல் ராகுல்

ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்த கே. எல் ராகுல், தற்போது மீண்டும் ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvIND #OvalTest #KLRahul
லண்டன் ஓவல் டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளையில் இந்தியா 53 /1

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
லண்டன் ஓவல் டெஸ்ட் - இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #ENGvIND
லண்டன் ஓவல் டெஸ்டில் ஜோஸ் பட்லர் பொறுப்பான ஆட்டம் - 2ம் நாள் மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து 304/8

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையில், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND