குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு - இலங்கை அரசு உறுதி செய்தது

இலங்கை குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை - இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்

இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு

கொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை தாக்குதலில் 250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. #Easterattacks #SriLankaBlasts
ஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்த இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? சிறிசேனா விளக்கம்

தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது தொடர்பாக அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார். #SriLankaBlasts #Sirisena
இலங்கை பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெறவில்லை - மத்திய அரசு

இலங்கை பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெறவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. #CentralGovernment
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் - இலங்கை ராணுவ தளபதி

கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் என்று இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் தெரிவித்துள்ளார். #Srilankabombblasts
இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து

இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. மீண்டும் தாக்குதல் நடக்கும் அபாயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. #srilankablasts #SriLankaAttacks #EasterAttack #CatholicsMass
இலங்கை குண்டுவெடிப்பு- சென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SrilankanAttack
இலங்கையில் வெடிகுண்டுகளை கண்டறிய ராணுவத்துக்கு நாய்களை பரிசாக வழங்கிய பேராசிரியை

இலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை தான் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த 5 நாய்களை, வெடிகுண்டுகளை கண்டறியும் பணிக்கு பயன்படுத்தி கொள்ள ராணுவத்துக்கு பரிசாக வழங்கி உள்ளார். #SriLankabombings #Easterblasts #colomboblasts #PetDog
இலங்கையில் புர்கா அணிய தடை - மைத்ரிபால சிறிசேனா அதிரடி உத்தரவு

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையடுத்து, புர்கா உள்ளிட்ட முக திரைகளை அணிய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தடை விதித்துள்ளார். #MaithripalaSirisena #SrilankanBlasts
இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜே.எம்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதித்தார் சிறிசேனா

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜே.எம்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா. #SriLankaAttacks #MaithripalaSirisena #banstwogroups
இலங்கை கல்முனை பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு

இலங்கையின் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. #SriLankaAttacks #IS
இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு- மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலி

இலங்கையில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, வீட்டில் குண்டு வெடித்ததில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். #SriLankaAttacks #ISIS
இலங்கையில் 2 ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவ அதிகாரி தகவல்

இலங்கையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலின்போது ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். #SriLankaAttacks #ISIS
ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் பலி எண்ணிக்கையை குறைத்து அறிவிக்கும் இலங்கை அரசு

ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் பலி எண்ணிக்கை 359 ஆக உயர்ந்ததாக பல ஊடகங்கள் மதிப்பிட்ட நிலையில் 253 பேர் மட்டுமே உயிரிழந்ததாக இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது. #SriLankablasts #Easterblasts #colomboblasts #SriLankablaststoll
இலங்கையின் அம்பாறை சம்மாந்துறை பகுதியில் வெடிகுண்டு மூலப்பொருள்கள் பறிமுதல் - 7 பேர் கைது

இலங்கையில் அதிரடிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு மூலப்பொருள்கள் வைத்திருந்த 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #SrilankaBlast
இலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவை ஏற்று, பாதுகாப்பு துறை செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார். #SrilankaBlast #ColomboBlast
இலங்கையில் அதிரடிப்படை சோதனை - ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

இலங்கையில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். #SrilankaBlast