விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்... நன்றி தெரிவித்த நாசா...

நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞரின் ஆய்வை நாசா உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளது.
விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

நிலவின் தென்துருவத்தில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா

நிலவுக்கு அனுப்பிய விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
சந்திரயான்2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் - இஸ்ரோ வெளியிட்டது

சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்2 விண்கலத்தின் ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா அறிவிப்பு

நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சந்திரயான் 2 லேண்டரை தொடர்பு கொள்ள நாசா விஞ்ஞானிகள் முயற்சி - காரணம் என்ன?

சந்திரயான் 2 லேண்டரை நோக்கி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதை பெற்றுக்கொண்டு லேண்டர் ஓரிரு நாட்களில் பதில் அளிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.
நிலவில் உடையாமல் சாய்ந்து கிடக்கும் ‘விக்ரம் லேண்டர்’ - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

தரை இறங்கும்போது நிலவில் விழுந்த ‘விக்ரம் லேண்டர்’ உடையாமல் சாய்ந்து கிடப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
சந்திரயான் 2 ஆர்பிட்டரை நிலவின் அருகே கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி

விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்கும் முயற்சியாக ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதை தொலைவை குறைக்க இஸ்ரோ ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
ஆர்பிட்டர் உதவியால் லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும் - இஸ்ரோ சிவன்

ஆர்பிட்டர் உதவியால் லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம்: சிவன்

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டன் அடுத்த 14 நாட்களுக்குள் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 அப்டேட் - நிலவுக்கு மிக அருகாமையில் சென்றது விக்ரம் லேண்டர்

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து நிலவை சுற்றி வரும் விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை இன்று மேலும் குறைக்கப்பட்ட நிலையில், நிலவை மிகவும் நெருங்கி உள்ளது.
நிலவை நெருங்கும் விக்ரம் லேண்டர்- சுற்றுவட்டப்பாதை மேலும் குறைப்பு

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தனியாக சுற்றி வரும் விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது.
நிலவின் சுற்று வட்டப்பாதையில் இறுதி நிலையை கடந்து முன்னேறியது சந்திரயான் 2

சந்திரயான்-2 விண்கலம் இன்று மாலை நிலவின் சுற்று வட்டப்பாதையில் ஐந்தாவது மற்றும் இறுதி நிலையை கடந்து முன்னேறிச் சென்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்தியா ஏழை நாடு இல்லை - இஸ்ரோ தலைவர் சிவன்

இந்தியா ஒன்றும் ஏழை நாடு இல்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு

சந்திரயான் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
நிலவுப் பயணத்தில் இது முக்கியமான நடவடிக்கை- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து

சந்திராயன்-2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மணமகள் புகுந்த வீட்டுக்கு போவதுபோல, சந்திரயான்2 நிலவுக்கு சென்றுள்ளது -இஸ்ரோ சிவன்

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அபாரம்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது.
நிலவின் வட்டப்பாதைக்குள் நாளை செல்கிறது சந்திரயான்-2

சந்திரயான்-2 விண்கலம் நிலவின் வட்டப்பாதைக்குள் செல்வதற்காக அதன் திரவ என்ஜினை நாளை செயல்படுத்த இஸ்ரோ தயாராக உள்ளது.
1