2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்

2ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இந்த மாதத்துடன் ஓய்வு பெறுவதால் இவ்வழக்கை நீதிபதி அஜய் குமார் தொடர்ந்து விசாரிப்பார் என அறிவிக்கப்படுள்ளது.
2 ஜி மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை - வழக்கை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு

2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதித்து சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் நாளை விசாரிக்கப்படுகின்றன. #2GVerdict
2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

2 ஜி வழக்கில் முன்னாள் மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. #2GVerdict
2ஜி முறைகேடு தொடர்பான விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட் கெடு

ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 6 மாதங்களுக்குள் முடிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது.#2G #SC
2ஜி வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் விலகல்

2ஜி வழக்கில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ள நிலையில், அந்த வழக்கிலிருந்து விலகுவதாக அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் அறிவித்துள்ளார். #2Gcase #AnandGrover #SPP
2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ.க்கு சட்ட அமைச்சகம் அனுமதி

2ஜி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ.க்கு, மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. #2Gcase #CBIAppeal #Lawministry
2ஜி தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய சட்ட நிபுணர்களுடன் சி.பி.ஐ தீவிர ஆலோசனை

2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதற்கு சி.பி.ஐ. சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
2ஜி லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதால் ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்க டெலிபோன் நிறுவனங்கள் முடிவு

2ஜி வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு கூறியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட டெலிபோன் நிறுவனங்கள் மத்திய அரசிடம் இழப்பீடு கேட்க முடிவு செய்துள்ளன.
2ஜி வழக்கில் விடுதலை: தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கனிமொழி பேட்டி

2ஜி வழக்கில் விடுதலை ஆனதால் புதிய பதவியை எதிர்பார்க்கவில்லை என்றும், தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.
2ஜி வழக்கு: மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

ஸ்பெக்ட்ரம் ஊழலில் டெல்லி தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு, மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து நீதியை நிலைநிறுத்த வேண்டும் என ராமதாஸ் கூறினார்.
2ஜி வழக்கில் நேர்மையான அதிகாரிகளை குறிவைத்து விலக்கினர்: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

2ஜி வழக்கில் நேர்மையான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவர்களை குறிவைத்து வழக்கில் இருந்து விலக்கியதாகவும் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
2ஜி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானதல்ல - அமைச்சர் ஜெயக்குமார்

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 2 ஜி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானதல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 2ஜி ஊழல் என பா.ஜனதா பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பா.ஜனதா தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை குஷ்பு கூறினார்.
2ஜி ஊழல் வழக்கு கடந்து வந்த பாதை

2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்.
2ஜி வழக்கில் தீர்ப்பு நேர்மைக்கான சான்று அல்ல: மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கருத்து

2ஜி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது நேர்மைக்கான சான்று அல்ல என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது அமலாக்கத்துறை- சட்ட ஆலோசனை கேட்கிறது சி.பி.ஐ.

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அதேசமயம் சட்ட ஆலோசனையை கேட்டு முடிவை அறிவிக்க உள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.
2ஜி தீர்ப்பு: முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீய பரப்புரை முடிவுக்கு வந்துள்ளது - மன்மோகன் சிங்

2 ஜி வழக்கின் தீர்ப்பு முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீய பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அநீதி வீழும், அறம் வெல்லும்: 2ஜி தீர்ப்பு குறித்து கருணாநிதி கருத்து

அநீதி வீழும், அறம் வெல்லும் என, 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
நீதி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது: கனிமொழி பேட்டி

2ஜி வழக்கில் நீண்ட போராட்டத்துக்கு பிறகு நியாயம், நீதி வென்று இருக்கிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கனிமொழி கூறினார்.
1