உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது.
ராய் அதிரடி ஆட்டம் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து.
ஜடேஜாவின் போராட்டம் வீண்: 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா

ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வெற்றியின் விளம்பிற்கு வந்த இந்தியா இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.
இந்தியா-நியூசிலாந்து அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிப்பு - இன்று தொடர்ந்து நடைபெறும்

இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் - புதிய சாதனை படைத்தார் ரோகித்சர்மா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா தனது 5-வது சதத்தினைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்தார்.
உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணியிடம் வீழ்ந்தது, ஆஸ்திரேலியா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றிபெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் டு பிளசிஸ் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா அணி.
மேத்யூஸ் அபார சதம் - இந்தியாவுக்கு 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய லீக் ஆட்டத்தில் மேத்யூசின் அபார சதத்தால் இந்தியா வெற்றிபெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.
உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

வங்காளதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் - வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அரைஇறுதியை எட்டுவது யார்? - இங்கிலாந்து-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை எட்டும் தீவிரத்துடன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக்கோப்பை கிரிக்கெட் -வங்காள தேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலின் அதிரடி ஆட்டத்தால், வங்காள தேசத்தை 28 ரன்களில் வீழ்த்திய இந்தியா, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ரோகித் சர்மாவின் அபார சதத்தால் வங்காள தேசத்திற்கு 315 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ரோகித் சர்மாவின் அபார சதம், லோகேஷ் ராகுலின் அரைசதத்தால் வங்காள தேசத்திற்கு 315 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் - வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.