Maalaimalar
கிறிஸ்டோபர் நோலனின் ' தி ஒடிஸி' திரைப்படத்தில் கிரேக்க தேவதை அதீனாவாக ஜெண்டயா நடித்துள்ளார்.
நியூயார்க்கில் நடந்த திரைப்பட வெளியீட்டு விழாவில், ஜெண்டாயா பங்கேற்றார்.
கிரேக்க தேவதையாக தோன்றிய ஜெண்டாயா.
மாட்டியர்ஸ் ஃபெகேல்ஸ் வடிவமைத்த, தெய்வீகமான, எதிர்காலத் தோற்றமுடைய வெள்ளை இறகுகள் கொண்ட ஆடையை அணிந்து நியூயார்க் சிவப்பு கம்பளத்தில் தோன்றினார்.
பளபளப்பான நேச்சுரல் லுக்கில் ஜெண்டயா.
தனது மிக நீளமான முடியை அலை அலையாகவும், கிரீடம் போன்ற முறுக்கப்பட்ட பின்னல்களாகவும் அலங்கரித்திருந்தார்.