தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட் ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்..இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்..இந்நிலையில், ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் படத்தின் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.