குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இணைந்த யோகி பாபு

Santhya

இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் நடிகர் பிரசன்னா மற்றும் அர்ஜூன் தாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பின் போது எடுக்கப்டும் வீடியோக்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். அப்போது அஜித்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.