Maalaimalar
தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி சுவை உண்டு! மதுரையின் ஜிகர்தண்டா முதல் திருநெல்வேலியின் அல்வா வரை, ஊர் வாரியாகப் புகழ்பெற்ற உணவுகளை தெரிந்துகொள்வோம்.
மதுரை- ஜிகர்தண்டா
திருநெல்வேலி- அல்வா
திண்டுக்கல்- சீரகச் சம்பா பிரியாணி
காஞ்சிபுரம்- இட்லி
கும்பகோணம்- டிகிரி காபி
காரைக்குடி- செட்டிநாடு உணவுகள்
ஆம்பூர்- பிரியாணி
சேலம்- தட்டுவடை செட்
ஸ்ரீவில்லிபுத்தூர்- பால்கோவா
தூத்துக்குடி- மக்ரூன்
மணப்பாறை- முறுக்கு
கன்னியாகுமரி- மீன் குழம்பு