ஓ.டி.டி. தொடரில் அதிக சம்பளம் பெறும் நடிகர் இவர்தான்...?
Santhya
இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருக்கிறது
இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்கி முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு 10 கோடி பெறுகிறார். மேலும், தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.