சுவை மிகுந்த உணவு கிடைக்குமிடம்: TOP 100 பட்டியலில் சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

undefined

வடை பாவ், பாவ் பாஜி மற்றும் பாம்பே பிரியாணி
அமிர்தசரி குல்சா (Amritsari Kulcha)
சோலே பதுரே, நிஹாரி, பட்டர் சிக்கன்
பிரியாணி
ரசகுல்லா
தோசை மற்றும் இட்லி வகைகள்
இத்தாலியின் நேபிள்ஸ், மிலன், போலோக்னா, புளோரன்ஸ், இந்தியாவின் மும்பை, இத்தாலியின் ரோம், பிரான்சின் பாரிஸ்
ஆஸ்திரியாவின் வியன்னா, இத்தாலியின் டுரின், ஜப்பானின் ஒசாகா ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது.