மே மாதம் 15-ந் தேதி வியாழக்கிழமை அன்று இரவு 10:30 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்கிறது..2025 குரு பெயர்ச்சியில், குரு பகவான் வக்கிரம் அடையாமல், அதிசாரம் பெற்று, ,முன்னோக்கி செல்கிறார். அதாவது, குரு பகவான், கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்..குரு அதிசார பெயர்ச்சி 2025 - அக்டோபர் முதல் டிசம்பர் வரை.சாதகமாக இருக்கும் 5 ராசிகள்.பண வரவு, தொழில் வளர்ச்சி.லாப குரு, லாபத்தை கொட்டிக் கொடுக்கும்.பாக்கிய ஸ்தானத்தில் குரு, அதிர்ஷ்டம் மேலோங்கும்.திருமணம் கைகூடும், வாழ்க்கைதுணையால் அதிர்ஷ்டம், நினைத்தது நடக்கும்.தொட்டதெல்லாம் துலங்கும்.தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories