பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்கள் சி, கே மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைவாகவும் உள்ளன. போலேட், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன..கல்லீரலில் உள்ள நச்சுகளை நடுநிலையாக்க உதவும் சேர்மங்களும் காலிபிளவரில் உள்ளன..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு சிறுநீரகங்களுக்கும் நன்மை பயக்கின்றன..காலி பிளவரை பொரித்தோ, வேகவைத்து மசித்தோ உட்கொள்ளலாம்..அரை கப் வேகவைத்த காலிபிளவரில் மிகக் குறைந்த அளவே சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன..சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பானது.நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும்..மலச்சிக்கலைத் தடுக்கும். இதுவும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு முக்கியமானது..காலிபிளவரை தவறாமல் உணவில் சேர்ப்பது சிறுநீரகங்களின் பணிச்சுமையைக் குறைத்து, நச்சுகளால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கும்..சிவப்பு நிற குடைமிளகாய் சிறுநீரக ஆரோக்கியதிற்கு பலம் சேர்க்கும்..பொட்டாசியம் குறைவாக இருப்பதோடு, வைட்டமின்கள் A,C,B6, போலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன..வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகப் பாதுகாப்பிற்கு உதவிடும்..அளவில் சிறியவை ஆனால் சிறுநீரகங்களுக்கு ஆரோக்கியமானவை. சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளன..சிறுநீரகங்களைப் பாதுகாக்க ஏற்றவை. புளூபெர்ரியில் அந்தோசயினின்கள் எனப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன..வீக்கத்தை குறைக்கவும், செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன..புளூபெர்ரியை தவறாமல் சாப்பிடுவது இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்..இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் தான் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிப்பவை..Explore