எந்த காய்கறியில் என்ன பலன் கிடைக்கும்...

Rebecca

உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது.
இதில் பெரும்பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம். அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.
ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
உடல் சோர்வை நீக்கும் மற்றும் வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க உதவி புரிகின்றன.
மலச்சிக்கலை போக்க உதவுகின்றன.
சிறுநீர் பாதையில் கல் தோன்றினால் அதை அகற்ற துணை புரிகின்றன.
உடலில் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கின்றன.
குடை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வதால் அஜீரணத்தை போக்க உதவுகிறது.
எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்தும்.
இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகின்றன.
இதில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளதால் எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்தும்.
வாய் மற்றும் நாக்கில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும். எனவேதான், உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.