மேலும் இவர் சமீபத்தில் வௌியாகி வெற்றி பெற்ற “சிங்கப்பூர் சலூன்” படத்தையும் இயக்கியிருந்தார்
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கவிருந்த கொரோனா குமார் படம் சூழ்நிலைக் காரணமாக கைவிடப்பட்டது
தற்போது அதே படத்தின் கதையில் சிம்புக்கு பதிலாக விஷ்ணு விஷாலை வைத்து கொரோனா குமார் என்ற பெயரை வைப் குமார் என மாற்றி படம் இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளனர்.