விக்ரம் 62 பட தலைப்பு வெளியிட்ட படக்குழு! கிளம்பிய புது சர்ச்சை!

Santhya

இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர் விக்ரம் 62 என பெயரிடப்பட்ட இப்படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது
வீர தீர சூரன் பாகம் 2 என பெயரிடப்பட்ட இப்படத்தின் சிறப்பு வீடியோ ஒன்று விக்ரம் பிறந்தநாளான நேற்று வெளியானது
இந்நிலையில் வீர தீர் சூரன் என்ற தலைப்பில் ஏற்கனவே விஷ்ணு விஷால் படம் ஒன்றை நடித்து வருவதால் தற்போது தலைப்பு விசயத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.