ஜெட்லி படத்தில் நடிக்க வேண்டும் என்ற விஜயகாந்தின் ஆசையை நிறைேவற்றும் விஜயபிரபாகரன்

Santhya

விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில், " ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்ற படம் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும் நானும் அவரும் நடிக்க வேண்டும் என்று அப்பா மிகவும் விரும்பினார்
ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்" என தெரிவித்துள்ளார்.