மீண்டும் விஜய் - திரிஷா! திருப்பாச்சி...

Maalaimalar

2005-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருப்பாச்சி.

பேரரசு இயக்கிய இப்படத்தில் விஜய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் முதலில் கிரிவலம் என்று பெயரிடப்பட்டிருந்தது.

திருப்பாச்சி படம் விஜய்யின் 40வது திரைப்படம்.

விஜய் மற்றும் திரிஷா கெரியரில் இது முக்கிய வெற்றிப் படம்.

திருப்பாச்சி திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.