பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணையும் பிரபல கதாநாயகி

Santhya

லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு எல்ஐசி என பெயர் வைத்துள்ளனர்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்
இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும் படக்குழு அறிவித்துள்ளது