அப்டேட் தான கேட்டீங்க.. நீண்ட கால படப்பிடிப்பு.. அடுத்தக் கட்டத்தில் விடாமுயற்சி பணிகள்
Santhya
விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
துனிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்து வரும் இந்த படத்திற்கான அப்டேட்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.