வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! விடாமுயற்சி நியூ அப்டேட்

Santhya

இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது
அதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 3-வது வாரத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி விடாமுயற்சி படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.