இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது இது தொடர்பான போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.