விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.வெற்றிமாறன் பல படங்களை இயற்றியுள்ளார்.இவர் நடிகராக அறிமுகம் ஆகப் போவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது