வீர தீர சூரன் படத்தில் விக்ரமுக்கு இத்தனை கதாபாத்திரமா?

Santhya

கடந்த வாரம் இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த டீசரில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்
இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். இப்படம் ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது
இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் 3 வேடத்தில் நடிக்கிறார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.