மிஸ்கின் சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்..படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நந்தம்பாக்கத்தில் நடைப்பெறவுள்ளது..இவ்விழாவில் பாலா திரையுலகிற்கு வந்து 25 வருடம் நிறவடைந்த நிலையில் அதை கொண்டாடும் விதமாக இந்த விழா அமையவுள்ளது.