தும்பாட்-2 படத்தில் ஆலியா பட்..

Maalaimalar

தும்பாட் 2, டிசம்பர் 3, 2027 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

ஆதேஷ் பிரசாத் இயக்கியுள்ள இப்படத்தில் ஆலியா பட் நடித்துள்ளார்.

"ஒரு புதிய அத்தியாயம் விரிகிறது. தும்பாட் 2க்கு வரவேற்கிறோம்." என இப்படம் குறித்து புகைப்படங்ககளை வெளியிட்டார் ஆலியா பட்.

ஆலியா பட் மற்றும் சோஹும் ஷா இருவரும் ஒன்றாக இபடத்தில் இணைந்துள்ளனர்.

கண்ணைக் கவரும் அடர் சிவப்புப் பின்னணியில், ஒரே மாதிரியான கருப்பு நிற ஆடைகளை அணிந்து ஆலியா பட் மற்றும் சோஹும் ஷா இருவரும் ஒன்றாக போஸ் கொடுத்தனர்.