கொழுப்பை குறைக்க...

மாலை மலர்

நடைப்பயிற்சி செய்வதற்குரிய நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் தேர்ந்தெடுக்கும் நேரத்திற்கு ஏற்ப நடைப்பயிற்சி அளிக்கும் நன்மையும் மாறுபடும்.

காலை:

வளர்சிதை மாற்றம் மற்றும் மன நிலையை மேம்படுத்தும்.

மதியம் (சாப்பிட்ட பிறகு):

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கும்.

மாலை:

செரிமானதிறனை மேம்படுத்தும். நல்ல தூக்கத்திற்கும் வித்திடும்.

சிறந்த தேர்வு:

சாப்பிட்ட பிறகு நடப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கக் கூடியது.